தமிழ் மொழி

தமிழ் மொழி

விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிவதற்கு முன்பாகவும், விலங்கியல் தோட்டத்திற்கு வந்த பின்னரும், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிந்துசென்ற பின்னரும், பிள்ளைகளுக்கு எத்தகைய நடவடிக்கைகளை நடத்தலாம் என்பது பற்றியும், இந்த நடவடிக்கைகளின் வழி பிள்ளைகளை அன்றாட வாழ்க்கையில் தமிழ் மொழியைப். பயன்படுத்துவதற்கு எவ்வாறு ஊக்குவிப்பது என்பது பற்றியும், இந்த பயண கையேட்டின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
Preschool (பாலர்ப்பள்ளி)
தமிழ்மொழி பயிற்சி புத்தகங்கள்

தமிழ்மொழி பயிற்சி புத்தகங்கள்

இந்நடவடிக்கைகள், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிவதற்கு முன், விலங்கியல் தோட்டத்திற்கு வந்தபின், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிந்து சென்ற பின் குழந்தைகளுக்கு எத்தகைய மொழிசார்ந்த நடவடிக்கைகளை நடத்தலாம், அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியைப் பயன்படுத்த அவர்களை எவ்வாறு  ஊக்குவிக்கலாம் என்பன பற்றிய புதிய யோசனைகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பிலிருந்து மாணவர்களின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு உதவும் மின் வளங்களைப் பெறலாம். 

தமிழ் மொழி செயல்பாட்டு புத்தகங்கள்

தமிழ் மொழி செயல்பாட்டு புத்தகங்கள்

விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிவதற்கு முன்பாகவும், விலங்கியல் தோட்டத்திற்கு வந்த பின்னரும், விலங்கியல் தோட்டத்திற்கு வருகை புரிந்துசென்ற பின்னரும், பிள்ளைகளுக்கு எத்தகைய நடவடிக்கைகளை நடத்தலாம் என்பது பற்றியும், இந்த நடவடிக்கைகளின் வழி பிள்ளைகளை அன்றாட வாழ்க்கையில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு எவ்வாறு ஊக்குவிப்பது என்பது பற்றியும், இந்தப் பயணக் கையேட்டின்மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

Download

 

 

 

 

 

 

 

காய் காய் ஜியா ஜியா மின்னொலி புத்தகம்

காய் காய் ஜியா ஜியா மின்னொலி புத்தகம்

ரிவர் சஃபாரியின் மாபெரும் ஜோடிக்கரடிகளான காய் காய் மற்றும் ஜியா ஜியா ஆகியஇரண்டினையும் சித்தரிக்கும் இக்கதைகள், இக்கரடிகள் மற்றும் தாய்மொழி மீதான அன்பை  பாலர்களின் மனதில் விதைக்கும் பொருட்டு பாலர்ப்பள்ளி ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன.

இப்புத்தகத்தை விலை கொடுத்து பெறவேண்டுமென்றால், இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

ஒன்றாக வாசிப் போம்

ஒன்றாக ப் பாடு வோம்